தமிழகம் மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் சரண் Sep 14, 2021 டீல் இம்தியாஸ் சாண்ட் மஜக வாசிம் அக்ரம் சிவகாசி: மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த டீல் இம்தியாஸ் சரணடைந்தார். சிவகாசி நீதிமன்றத்தில் டீல் இம்தியாஸ் சரணடைந்ததை அடுத்து 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவு
உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர் பணிக்கு முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்