போதிய ஆவணம் இன்றி எக்ஸிட் பர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வந்த இலங்கை நாட்டவர்கள் 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு

சென்னை: போதிய ஆவணம் இன்றி எக்ஸிட் பர்மிட்டுக்கு விண்ணப்பிக்க வந்த இலங்கை நாட்டவர்கள் 4 பேரை வெளிநாட்டவர்  பதிவு  மண்டல அதிகாரிகள் போலீஸில் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்த்திரி பவனில் உள்ள வெளிநாட்டவார் பதிவு மண்டல அதிகாரி புகாரின் பேரில் இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த மகேஸ்வரன் நவநீதன், மனைவி, குழந்தைகளிடம் நுங்கம்பாக்கம் போலீசார்  விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: