இந்தியா ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் Sep 12, 2021 ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கஃபார்னர் பஹாக் என்ற இடத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பத்தில் 5 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்
தீர்ப்புகள் மொழிபெயர்ப்பில் முன்னிலை வகிக்கும் தமிழ்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தகவல்
உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
கொல்கத்தாவில் 42 நாள் போராட்டம் முடிந்தது ஜூனியர் டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்: 42 கிமீ பொதுமக்கள் தீப்பந்த பேரணி
ரூ.4 கோடி கடத்தப்பட்ட விவகாரம் பாஜ கேசவ விநாயகத்தை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சர்ச்சை குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம் பெங்களூருவில் முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி
பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்பு திருப்பதி லட்டு தேசிய பிரச்னையானது: அறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு, ஆந்திர முன்னாள் இன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு
ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்