இந்தியா சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட்டு: தேவஸ்தானம் அறிவிப்பு Sep 12, 2021 திருப்பதி ஏழுமலையான் கோயில் சித்தூர் மாவட்டம் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதர மாநிலத்தவர் இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிறுவனங்களுக்கு தடை: ஒன்றிய அரசு நடவடிக்கை.! பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு
சென்னையில் குருவியாக செயல்பட்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு: குஜராத்தில் கைதானவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தகவல்
மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக் போடாததால் தூய்மை பணியாளர் மீது மோதிய போலீஸ் வாகனம்: கவன குறைவாக செயல்பட்டதாக கூறி 2 காவலர்கள் சஸ்பெண்ட்
கேரளாவில், ஒரே ஹோட்டலில் உணவருந்தி, உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரிப்பு!!
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1-ல் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கேரள மாநிலம் திருச்சூரில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சேர்த்து சாப்பிட்ட பெண் உயிரிழப்பு: மேலும் 187 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: இன்று நடைபெற இருந்த சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து