தமிழகம் பாரதியார் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை Sep 11, 2021 கவர்னர் முதல் அமைச்சர் பாண்டிச்சேரி பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி: பாரதியார் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை செலுத்தினர். பாரதி பூங்கா எதிரே உள்ள சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!