காபூல் விமான நிலையத்துக்கு மீண்டும் சர்வதேச விமான சேவைகளை இயக்க தாலிபான்களுடன் கத்தார் தீவிர முயற்சி

காபூல்: காபூல் விமான நிலையத்துக்கு மீண்டும் சர்வதேச விமான சேவைகளை இயக்க தாலிபான்களுடன் கத்தார் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து காபூல் விமான நிலையம் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காபூல் விமானநிலையத்தில் அமெரிக்கா விட்டு சென்ற ஹெலிகாப்டர்கள், வாகனங்களை தாலிபான்கள் ஆய்வு செய்தனர். ஆனால் அதனை மீண்டும் பயன்படுத்த முடியாதாவாறு சேதப்படுத்தியதாக அமெரிக்க தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: