விளையாட்டு டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் : துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்!! Aug 31, 2021 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சிங்கராஜ் டோக்கியோ : டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சிங்ராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!