டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது..!!

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் பெற்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டது. தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமார் பெற்ற வெண்கலப்பதக்கம் திரும்ப பெறப்பட்டது. வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் வினோத் பங்கேற்க தகுதி பெறவில்லை என தொழில்நுட்ப குழு அறிவித்துள்ளது.

Related Stories: