செப்டம்பர் 3 வரை புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: