தமிழக பாஜக-வின் கே.டி.ராகவன் மீது டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார்

சென்னை: தமிழக பாஜக-வின் கே.டி.ராகவன் மீது டிஜிபி  அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி புகார் அளித்துள்ளார். பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: