புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்: அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 26-ம் தேதி காலை ஆளுநர் தமிழிசை  உரையாற்றுகிறார் என்றும் மாலையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

Related Stories: