குற்றம் குட்கா வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டாஸ் Aug 23, 2021 Kutka சேலம்: ஆத்தூர் அருகே குட்கா வழக்கில் கைதான பாஜக நகர வர்த்தக அணி செயலர் பிரகாஷ் மீது குண்டாஸ் பதியப்பட்டுள்ளது. ரூ.20.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகாரில் பிரகாஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்