பெரம்பலூர் ஆயுதப்படையில் காதல் விவகாரத்தில் கைகலப்பு!: 2 போலீசார் பணியிடமாற்றம்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆயுதப்படையில் காதல் விவகாரத்தில் கைகலப்பு தொடர்பாக 2 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெண் போலீசை காதலிப்பது தொடர்பாக போலீசார் மணிகண்டன், வெங்கடேசன் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மணிகண்டன் கரூர் மாவட்டத்திற்கும், பெண் போலீஸ் சௌந்தர்யா புதுகோட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: