தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் கனி ஆப்கானிஸ்தான் திரும்பினார்

காபூல்: தலிபான் துணைத் தலைவரும், இணை நிறுவனருமான முல்லா அப்துல் கனி ஆப்கானிஸ்தான் திரும்பினார். ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். காபூலில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானது என தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: