சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை ஆக.23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்

விழுப்புரம்: சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை ஆக.23-ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி உட்பட 2 பேர் ஆஜராகாததால் விசாரணையை நீதிபதி கோபிநாத் ஒத்திவைத்தார்.

Related Stories: