ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலக முடிவு

காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவி விலக முடிவு செய்துள்ளார். தாலிபான் படைத்தளபதியிடம் ஆட்சிப் பொறுப்பை அதிபர் ஒப்படைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் காபூலை தாலிபான்கள் சுற்றிவளைத்ததால் அதிபர் பதவி விலகுகிறார்.

Related Stories: