திரிபுரா சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது தாக்குதல்

திரிபுரா: திரிபுரா சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பிகளில் உதவியாளர் ஒருவர் படுகாயமடைந்தார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் திரிணாமுல் காங். நிர்வாகிகள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது.

Related Stories: