புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதியவரை தகாத முறையில் பேசி கன்னத்தில் அறைந்த காவலர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதியவரை தகாத முறையில் பேசி கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணையின் போது முதியவர் ராதாகிருஷ்ணனின் கன்னத்தில் அறைந்த முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: