குற்றம் சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாதிரியார் கைது Aug 12, 2021 சிவகாசி விருதுநகர்: சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ்லைன் பகுதியில் செயல்படும் பெந்தகோஸ்தே சபை பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்