பிரதமர் மோடி தலைமையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக நாடாளுமன்றம் முடங்கியுள்ள நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: