கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவுடன் வாட்ஸ் அப்பில் சான்றிதழ் அனுப்பும் வசதி அறிமுகம்

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவுடன் வாட்ஸ் அப்பில் சான்றிதழ் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 90131 51515 என்ற வாட்ஸ் அப் எண்ணில் Covid Certificate என அனுப்ப வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் ஒடிபி எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: