பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2019-ல் எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பிரதமர் மற்றும் அமித்ஷா குறித்து செல்லை கண்ணன் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

>