திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நாளை நீர் திறந்துவிட உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் மே 2022 வரை நீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்க ஆணையிட்டுள்ளனர்.

Related Stories:

>