3-வது போக்சோ வழக்கில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீண்டும் கைது

சென்னை: 3-வது போக்சோ வழக்கில் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபா ஏற்கனவே 2 போக்சோ வழக்குகளில் கைதான நிலையில் மேலும் ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: