மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 44.64 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 22,942 கனஅடியில் இருந்து 21,692 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 14,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 20,000 கனஅடியில் இருந்து 17,000 கனஅடியாக குறைந்துள்ளது.

Related Stories: