அம்மாபேட்டை புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையின்போது மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்

சேலம்: சேலம் அருகே அம்மாபேட்டை புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையின்போது மூட்டை மூட்டையாக குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாட்டுத்தீவன மூட்டைகளுக்கு நடுவே மறைத்து கடத்தி வந்த பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>