சொல்லிட்டாங்க...

இந்தியாவின் கடன் தொகை ரூ.135 லட்சம் கோடியாக உயர்ந்ததுதான் பிரதமர் மோடியின் கடந்த 6 ஆண்டுகால சாதனை.    : - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.

பல்வேறு குழுவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைத்து வலுப்படுத்தும் பணியை ராகுல் காந்தி செய்ய வேண்டும்.   :- தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை.

அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்கீடு தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி.   : - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.   :- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories:

>