திருப்பத்தூர் அருகே சினிமா பாணியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சினிமா பாணியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 1.89 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>