உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது: கமல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என அக்கட்சியின் தலைவர் கமல் கூறினார். ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து எனது கருத்துகளை கேட்ட ஒன்றிய அரசுக்கு நன்றி என கூறினார்.

Related Stories:

>