விளையாட்டு இந்தியா - இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்க இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு Jul 27, 2021 டி 20 இந்தியா இலங்கை கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்க இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர் குர்ணல் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட நிலையில் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை