டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3வது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். டேபிள் டென்னிஸ் 2வது சுற்று போட்டியில் போர்ச்சுகல் வீரர் டியாகோ அபலோனியாவை 4-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

Related Stories:

>