திருத்தணி அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததால் நெசவுத் தொழிலாளி உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணி அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததால் நெசவுத் தொழிலாளி உயிரிழந்துள்ளார். வங்கனூரைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி மன்னப்பன் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Related Stories:

>