இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்ற இந்தியா, 3-வது ஒருநாள் போட்டியில் 5 இளம் வீரர்களுடன் களமிறங்கியது. இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

Related Stories:

>