33 விளையாட்டுகளிலும் மொத்தம் 339 போட்டிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெறும் என தகவல்

டோக்கியோ: கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, ஓட்டப்பந்தயம், நீச்சல் உள்பட 33 விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பெறுகின்றன. 33 விளையாட்டுகளிலும் மொத்தம் 339 போட்டிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் நடைபெற உள்ளன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மொத்தம் 42 வளாகங்களில் நடத்தப்பட உள்ளன.

Related Stories:

>