எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டுள்ளனர்.

Related Stories: