சென்னை கானத்தூரில் கொரோனா விதிகளை மீறி இரவு பார்ட்டி நடத்திய சொகுசு விடுதிக்கு சீல்

சென்னை: சென்னை கானத்தூரில் கொரோனா விதிகளை மீறி இரவு பார்ட்டி நடத்திய சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நடிகை கவிதாஸ்ரீ ஏற்பாட்டின் பேரில் 15 ஆண்கள், 11 பெண்கள் சனிக்கிழமை இரவு பார்ட்டியில் பங்கேற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைத்ததுடன் நடிகை கவிதாஸ்ரீ உள்ளிட்ட 16 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

Related Stories: