கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை: எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டாவை சந்தித்த நிலையில் வெளியான தகவலுக்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார். 

Related Stories: