பூமியை நோக்கி வரும் சூரிய புயல்

சூரியனில் ஏற்பட்டுள்ள அதிக சக்திவாய்ந்த கதிர்வீச்சுப் புயல் இன்று பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவதால், செல்போன் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.நாசாவின் கூற்றுப்படி, சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டிருக்கும் புயலானது சுமார் ஒரு மில்லியன் வேகத்தில் சுழன்று அடிப்பதாகவும், 1.6 மில்லியன் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: