சொல்லிட்டாங்க…

  • சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அவகாசம் அரசியலமைப்பில் தெளிவாக இல்லை. கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி அடுத்த தேர்தலுக்கான பொதுதிட்டத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார்
  • தாராவி திட்ட மறுஏலத்தில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான வணிக குழுவான அதானிக்கு உதவுவதற்காக டெண்டர் நிபந்தனைகள் மாற்றப்பட்டதா? காங்கிரஸ் பொது செயலாளர்

    ஜெய்ராம் ரமேஷ்
  • தேர்தலில் எந்த அனுபவமும் இல்லாத அண்ணாமலை முன் சீனியர் தலைவர்கள் அமர வேண்டிய துர்பாக்கிய நிலையை பாஜ தலைமை ஏற்படுத்தி கொடுத்திருப்பது வெட்ககேடு. காங். வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: