பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது இதைதான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்திருந்தார்.

The post பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: