நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்

நாகை: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மீன்பிடிக்கும் போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன ஆனந்தை இந்திய கடலோர காவல்படை தேடி வருகின்றனர்.

Related Stories: