தமிழகம் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம் Jul 08, 2021 Mayam Nagam நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடலில் மாயமாகி உள்ளார். சென்னை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து விழுந்து மீனவர் ஆனந்த் மாயமாகி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக ஒருவர் விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல்!
மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மருத்துவமனைக்கு பயிற்சி பெற வந்த பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு: கொடூர டாக்டர் கைது
நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று ரூ.696 கோடிக்கு திட்டங்கள் முதல்வர் அர்ப்பணித்தார்: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் வழங்கினார்