மாநிலங்களுக்கு இதுவரை 37.43 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மாநிலங்களுக்கு இதுவரை 37.43 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்வசம் தற்போது 1.67 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

Related Stories: