சென்னை நெல்லையப்பர் கோயிலின் மேற்கு, வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு Jul 07, 2021 அமைச்சர் சேகர்பாபு நெல்லையப்பர் கோயில் சென்னை: நெல்லையப்பர் கோயிலின் மேற்கு மற்றம் வடக்கு வாசலை 10 நாளில் திறக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். 2004-ல் பூட்டப்பட்ட 2 வாசல்களையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்
பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு