கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்ததாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: