தமிழகம் லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது Jun 14, 2024 பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைத் துறை சுரேஷ்பபு தின மலர் பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு வீட்டில் ரூ.3 லட்சம் சிக்கியது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது The post லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்