ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ், தீபிகா பெயர்கள் பரிந்துரை

டெல்லி: ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது தேர்வுக்கு இந்திய ஹாக்கி அணி கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ், தீபிகா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அர்ஜூனா விருதுக்கு மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் சிங், வந்தனா, நவ்ஜோத் கவுர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: