ரூ.6 கோடி மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாட்டுக்கு வழங்குகிறது இன்போசிஸ்

சென்னை: ரூ.6 கோடி மதிப்புள்ள மருத்துவ சாதனங்கள் மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாட்டுக்கு இன்போசிஸ் வழங்குகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.6 கோடி நிவாரண உதவிக்கான கடிதத்தை இன்போசிஸ் அதிகாரிகள் வழங்கினர்.

Related Stories: