குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது: ப.சிதம்பரம்

டெல்லி:  ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்கி அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என விமர்சனம் செய்தார். 

Related Stories: