கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர் தீபா முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு

சென்னை: கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர் தீபா முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக தீபா மீது போக்சோ சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கில் கைதாகாமல் இருக்க தீபா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: